Loading...
Sky Yoga

Foundation Course

Be Blessed by the Divine Power! Shri Vethathiri Maharishi, a spiritual leader, developed the SKY Yoga [Simplified Kundalini] system after his years of intense meditation, yogic practices, research and spiritual realizations. The Basic Course, Called “Foundation Course” is of 5 days duration.. The courses will be conducted by senior SKY Professors. The SKY Yoga system includes:

  • Simplified Physical Exercises for Good Health.
  • Meditation Practices for Inner Peace
  • Improves intellectual sharpness and understanding.
  • Improves the soft skills.
  • அடிப்படை பயிற்சி Foundation Course இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றிய விபரங்கள்:

  • உடல்நலம் பெற – எளியமுறை உடற்பயிற்சி!
  • உயிர் வளம் பெற – சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி
  • மனம் அமைதி பெற – எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்)
  • நற்பண்புகள் பெற – எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
  • ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்
  • பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும்
  • கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:

  • மனஅழுத்தம்
  • சர்க்கரை நோய்
  • மாரடைப்பு
  • உடல் பருமன்
  • ரத்த அழுத்தம்
  • குழந்தைப்பேறின்மை
  • ஆஸ்துமா
  • மூட்டுவலி
  • ஒவ்வாமை,
  • மகளிர் நோய்கள்
  • போதைப் பழக்கங்கள்
  • ஞாபகமறதி
  • உயர்வுதாழ்வு
  • மனப்பான்மை.
  • தகுதி

  • பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
  • தங்களுடைய அன்றாட கடமைகளை (இங்குள்ள வகுப்பறை. உணவுக்கூடம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு நடந்து செல்லுதல்) தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு உடல், மனத்தகுதி இருந்தால் போதுமானது
  • கர்ப்பகாலத்தில் தீட்சை கொடுக்க இயலாது என்பதால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் பிரசவத்திற்கு பிறகு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் தங்கள் ஊரிலுள்ள மன்றங்களில் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்ளலாம்.